அரசியலுக்கு தகுதியானவர் யார் ? அரசியல் அனுபவம் என்றால் என்ன?

Views: 273 அரசியலுக்கு தகுதியானவர் யார் ? அரசியல் அனுபவம் என்றால் என்ன? பதில்கள்: ஒரு புதிய அரசியல்வாதி ஒரு தேர்தலை தொடர்ந்துதான் அறிமுகமாவார். அதே அரசியல் வாதி தன்னுடன் ஒரு கூட்டத்தை வைத்து மேய்க்க ஆரம்பிப்பார். அந்த கூட்டத்திற்கு  தினம் தினம் ஆயிரக்கணக்கில் படி அளப்பார்.. பலருக்கு பணம் கொடுத்து , அடிக்கடி போஸ்டர் அடித்து, அதில் தனக்கு தானே வாழ்த்து சொல்லிகொள்வார். மேய்க்கபடும் கும்பலில் யாருக்கு பிறந்த நாள் என்றாலும், போஸ்டர் அடிக்க செலவு … Continue reading அரசியலுக்கு தகுதியானவர் யார் ? அரசியல் அனுபவம் என்றால் என்ன?